கொண்ட கடலை குருமா
| சமர்ப்பணம் திருமதி. கிருஷ்ணவேணி |
தேவையானப் பொருட்கள்
வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான
அளவு
அரைக்க:
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
வேகவைத்த கொண்டைக்கடலை – 1
முந்திரி – 3
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
கொண்ட கடலையை நன்கு ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் துருவிய தேங்காயை நன்கு அரைத்துக் கொள்ளவும் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் இஞ்சி பூண்டு விழுதை தயார் செய்து கொள்ளவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள
பொருட்களை அரைத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி
மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
|
No comments:
Post a Comment