அவரைக்காய் கூட்டு
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
தேவையான பொருட்கள்
அவரைக்காய் 250 கிராம்
அவரைக்காய் 250 கிராம்
கடலை பருப்பு – 1/2 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி சிறிதளவு
தேங்காய் துருவல் 1 கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி சிறிதளவு
தேங்காய் துருவல் 1 கப்
சின்ன வெங்காயம் 8
தக்காளி 2
இங்க்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
தக்காளி 2
இங்க்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் –4
கறிவேப்பிலை - 1 சிறிதளவு
பச்சைமிளகாய் –4
கறிவேப்பிலை - 1 சிறிதளவு
செய்முறை:
அவரைக்காயை நறுக்கி
அடுப்பை ஏற்றி ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் பொடியிட்டு அவரைக்காயை நன்கு
வேக வைக்க வேண்டும்.
வாணலியில் தாளிக்கத் தேவையான பொருட்களைப் போட்டு கடுகு வெடித்ததும்
பச்சைமிளகாய், ந றுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம்
மலர்ந்து பொன்னிரமானவுடன் இங்க்சி பூண்டு
விழுது இத்துடன் தக்காளி சேர்த்து குழைந்து வரும் வரை வதக்கவும்.
மலர்ந்து பொன்னிரமானவுடன் இங்க்சி பூண்டு
விழுது இத்துடன் தக்காளி சேர்த்து குழைந்து வரும் வரை வதக்கவும்.
வேக வைத்த அவரைக்காய் தாளித்தவற்றுடன் சேர்த்து வதக்கவும்.
கடலைப் பருப்பை நன்கு குக்கரில் வேகவைத்து தாளிப்புடன் சேர்த்து கொள்ளவும்.
தேங்காய் துருவலை தூவி இறக்கிவிடவும்
சுவையான அவரைக்காய் கூட்டுக்க்கறி தயார்
தேங்காய் துருவலை தூவி இறக்கிவிடவும்
சுவையான அவரைக்காய் கூட்டுக்க்கறி தயார்
No comments:
Post a Comment