இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை.
கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு
| சமர்ப்பணம் திருமதி கிருஷ்ணவேணி |
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய்
- 150 கிராம்
உருளைக் கிழங்கு]
- 150 கிராம்
முருங்கை காய்'
- 1
தக்காளி - 5
வெங்காயம் - 4
சின்ன வெங்காயம் -4
தக்காளி - 5
வெங்காயம் - 4
சின்ன வெங்காயம் -4
இஞ்சி பூண்டு விழுது
- 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி
- 1 1/2 மாசை கரண்டி
மஞ்சள் பொடி
1/2 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம்
-
1 தேக்கரண்டி
எண்ணை 1 மேஜைகரண்டி '
எண்ணை 1 மேஜைகரண்டி '
கறிவேப்பிலை - 1 தேக்கரண்டி
செய்முறை
கத்தரிக்காய்
- 150 கிராம்
உருளைக் கிழங்கு] - 150 கிராம்
முருங்கை காய் - 1
ஆகியவற்றை தனித்தனியாக வேகவைத்து கொள்ளவும். ஏன் எனில் ஒன்றாக வேகவைத்தால் கத்தரிக்காய் குழைந்துவிடும்
வாணலியை சூடு பண்ணி எண்ணை ஊற்றி
வாணலியை சூடு பண்ணி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 தேக்கரண்டி
தாளித்து கொள்ளவும் வெங்காயம் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் இத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகுமளவு வதக்கவும் பின் நறுக்கி வைத்துள்ள தக்க்களியை சேர்த்து தக்காளி குழைந்து வந்தவுடன்
இதில் வேகவைத்துள்ள காய் கறிகளை போடவும் இத்துடுடன்

சாம்பார் பொடி - 1 1/2 மாசை கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு
சேர்த்து நன்கு வதக்கவும் தேவையான அளவு நீர் விடவும் கறிவேப்பிலை தூவி இறக்க்கவும்
சுவையான கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு தயார்
உப்பு
சேர்த்து நன்கு வதக்கவும் தேவையான அளவு நீர் விடவும் கறிவேப்பிலை தூவி இறக்க்கவும்
சுவையான கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு தயார்
No comments:
Post a Comment