சேப்பங்கிழங்கு சிப்ஸ்



  • இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 


    சமர்ப்பணம் திருமதி
     கிருஷ்ணவேணி 

    தேவையான பொருட்கள் 
  • சேப்பங்கிழங்கு - கால் கிலோ
  • எண்ணை           - ஒரு குழி கரண்டி 
  • மிளகாய் தூள் அல்லது மிளகு தூள்  தேவையான அளவு 
  • உப்பு அளவு        - தேவையான அளவு
  • சேப்பை கிழங்கை வேகவைத்து சிப்ஸ் சீவுவது போல் மெல்லியதாக சீவிக்கொள்ளவும்.
  • வாணலியை சூடாக்கி  எண்ணை விட்டு சூடாக்கவும் 
  • அதில்  சேப்பங்கிழங்கு சிப்ஸ் போட்டு பொன்னிரமாக வறுத்து எடுக்கவும் 
  • எண்ணையை நன்கு இருத்து எடுத்து விட்டு அதன் மேல்  மிளகாய் தூள் அல்லது மிளகு தூள், உப்பு   தேவையான அளவு தூவி இறக்கவும்
  • சுவையான  மொறு மொறு சேப்பங்கிழங்கு சிப்ஸ் தயார் 


No comments:

Post a Comment